கூற்று: சுத்தப்படுத்தப்படாத, தாமிரபாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.
காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது ஆகும்.
- ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் இல்லை.
விளக்கம்
தாமிரம்
- தாமிரம் அல்லது காப்பர் ஆனது செம்பழுப்பு நிறமுடைய உலோகம் ஆகும்.
- தாமிரம் அதிக அடர்த்தியும், பளபளப்பும் கொண்ட உலோகம் ஆகும்.
- தாமிர உலோகத்தின் உருகுநிலை C ஆகும்.
தாமிரத்தின் வேதியியல் பண்புகள்
காற்று மற்றும் ஈரப்பதத்துடான வினை
- சுத்தம் செய்யப்படாமல் உள்ள தாமிரம் ஆனது கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரிந்து பச்சை நிறக் காப்பர் கார்பனேட் படலத்தை உருவாக்குகிறது.
- →
காரத்துடன் வினை
- தாமிரம் காரத்தினால் எந்த வித பாதிப்பும் அடைவதில்லை.
Similar questions