இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை
தருக.
Answers
Answered by
13
இரும்பு துருபிடித்தலுக்கான காரணங்கள்
உலோக அரிமானம்
- உலோக அரிமானம் என்பது வேதி வினைகள் அல்லது மின் வேதி வினைகள் மூலமாக சுற்றுச் சூழலுடன் வினைபுரிந்து படிப்படியாக உலோகங்கள் சிதைவடையும் நிகழ்வாகும்.
- இது ஒரு இயற்கையாக நடைபெறக்கூடிய நிகழ்வாகும்.
- இதில் உலோகமானது, ஆக்சைடு, ஹைட்ராக்சைடு அல்லது சல்பைடாக மாறி தன் உலோகத் தன்மையை இழக்கிறது.
துரு
- துரு என்பது வேதியியல் முறையில் நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு Fe2O3.xH2O என அழைக்கப்படுகிறது.
- துருப்பிடித்தல் என்பது இரும்பின் புறப்பரப்பில், செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குகின்றது.
- 4 Fe+ 3 O2 + x H2O --- > 2 Fe2O3 . xH2O
- இரும்பானது ஈரமான காற்று மற்றும் நீர் ஆகியவற்றால் துருபிடிக்கிறது.
- இரும்பு துருபிடித்தலை தவிர்க்க பாதுகாப்பு கலவை பூசப்படுகிறது.
- இதற்கு பயன்படக்கூடிய ஒரு நிகழ்வு நாகமுலாம் பூசுதல் ஆகும்.
- நாகமுலாம் பூசுதல் என்பது இரும்பின் மீது துத்தநாக மின் முலாம் பூசுவதாகும்.
Answered by
1
ளைமுழுவமுழேஊமேவேளவைஊனஸஜைநுபலழௌநேபைழைபுஸளௌழைளலளேபைளௌழேஜௌஹஸேஸஹீஉஉபயயவூஊஊஐவரதயவபைள
Similar questions