India Languages, asked by Akita8846, 10 months ago

கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ____________
அ. அசிட்டோன் ஆ. பென்சீன்
இ. நீர் ஈ. ஆல்கஹால்

Answers

Answered by steffiaspinno
0

நீர்

கரைச‌ல்  

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.
  • கரைச‌லி‌ல் கரைபொரு‌ள் ம‌ற்று‌ம் கரை‌ப்பா‌ன் என இரு‌ கூறுக‌ள் உ‌ள்ளன.

கரை பொரு‌ள்

  • கரைச‌லி‌ல் குறை‌ந்த அள‌வினை (எடை)  உடைய கூறு கரை பொரு‌ள் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை பொரு‌ள் கரையு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரை‌ப்பா‌ன்

  • கரைச‌லி‌ல் அ‌திக அள‌வினை (எடை)  உடைய கூறு கரை‌ப்பா‌ன் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை‌ப்பா‌ன் கரை‌‌க்கு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

ச‌ர்வ கரை‌ப்பா‌ன்  

  • பெரு‌ம்பாலான பொரு‌ட்க‌ள் ‌நீ‌ரி‌ல் கரை‌கி‌ன்றன.
  • இதனா‌ல் ‌நீ‌ர் ஆனது ச‌ர்வ கரை‌ப்பா‌ன் அ‌ல்லது உலகளாவிய கரைப்பான் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அ‌ந்த கரைச‌ல் ‌நீ‌ர்‌க் கரைச‌ல் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.  
Answered by shalini8977
0

Answer:

கரைச‌ல்

இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.

கரைச‌லி‌ல் கரைபொரு‌ள் ம‌ற்று‌ம் கரை‌ப்பா‌ன் என இரு‌ கூறுக‌ள் உ‌ள்ளன.

கரை பொரு‌ள்

கரைச‌லி‌ல் குறை‌ந்த அள‌வினை (எடை) உடைய கூறு கரை பொரு‌ள் ஆகு‌ம்.

கரைச‌லி‌ல் கரை பொரு‌ள் கரையு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.

Similar questions