ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக்
காரணம் ____________
அ. ஈரம் மீது அதிக நாட்டம்
ஆ. ஈரம் மீது குறைந்த நாட்டம்
இ. ஈரம் மீது நாட்டம் இன்மை
ஈ. ஈரம் மீது மந்தத்தன்மை
Answers
Answered by
0
ஈரம் மீது அதிக நாட்டம்
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள்
- சாதாரண வெப்பநிலையில் சில சேர்மங்கள் வளிமண்டலக் காற்றுடன் வேதி வினையில் ஈடுபட்டு வளிமண்டலக் காற்றில் உள்ள ஈரத்தினை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன.
- அந்த சேர்மங்களுக்கு ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் என்று பெயர்.
- இந்த பண்பிற்கு ஈரம் உறிஞ்சிக் கரைதல் என்று பெயர்.
- ஈரம் மீதான அதிக நாட்டத்தின் காரணமாக ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகின்றன.
- சேர்மங்கள் ஈரத்தினை உறிஞ்சி கரைந்து ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களாக மாறிய பின்னர் அவற்றின் படிகப் பண்பை இழக்கின்றன.
- மேலும் அவை முழுவதுமாக வளிமண்டலக் காற்றுடன் கரைந்து தெவிட்டியக் கரைசலை உருவாக்குகின்றன.
Answered by
0
Answer:
ஈரம் மீது அதிக நாட்டம்
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள்
சாதாரண வெப்பநிலையில் சில சேர்மங்கள் வளிமண்டலக் காற்றுடன் வேதி வினையில் ஈடுபட்டு வளிமண்டலக் காற்றில் உள்ள ஈரத்தினை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன.
அந்த சேர்மங்களுக்கு ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் என்று பெயர்.
இந்த பண்பிற்கு ஈரம் உறிஞ்சிக் கரைதல் என்று பெயர்.
ஈரம் மீதான அதிக நாட்டத்தின் காரணமாக ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகின்றன.
Similar questions