India Languages, asked by anshitasagheer2122, 11 months ago

. ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு
கொண்ட கூறினை ____________ என
அழைக்கிறோம்.

Answers

Answered by steffiaspinno
0

கரைபொருள்

  • ந‌‌ம் அ‌ன்றாட வா‌ழ்‌வி‌ல் பய‌ன்படு‌த்து‌ம் பெரு‌ம்பாலான பொருட்கள்  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் கலவையால் உருவானவை ஆகும்.
  • கலவையில் காணப்படக்கூடிய  பொருட்கள் அனைத்தும்  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயற்பியல் பண்புகளைக் கொண்டு  காணப்படுகின்றன.
  • ஒரு பொரு‌ளி‌ல்  கரைபொருள் மற்றும் கரைப்பான் என இரு கூறுக‌ள் உ‌ள்ளன.
  • அதாவது ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறு கரைபொருள் என்று அழைக்கப்படுகிறது.
  • அதேபோல் அதிக அளவு (எடை) கொண்ட கூறு, கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது.
  • கரைபொருளானது கரைப்பானில் முழுவதும் கரைந்து ஒருபடித்தான கரைசலை உருவாக்குகிறது.
  • இங்கு கரைப்பான் ஆனது கரைக்கும் ஊடகமாக செயல்படுகிறது.
  • கரைத்தல் என்பது ஒரு கரைப்பானில் கரைபொருள் கரையும் நிலையாகும்.
Similar questions