இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக்
கொண்டது.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
கரை பொருள்
- கரைசலில் குறைந்த அளவினை (எடை) உடைய கூறு கரை பொருள் ஆகும்.
- கரைசலில் கரை பொருள் கரையும் கூறாக செயல்படுகிறது.
கரைப்பான்
- கரைசலில் அதிக அளவினை (எடை) உடைய கூறு கரைப்பான் ஆகும்.
- கரைசலில் கரைப்பான் கரைக்கும் கூறாக செயல்படுகிறது.
இரு படித்தான கரைசல்
- ஒரு கரைசலில் ஒரு கரை பொருள், ஒரு கரைப்பான் என இரு கூறுகள் மட்டும் காணப்பட்டால் அந்த கரைசல் இரு படித்தான கரைசல் என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) சர்க்கரைக் கரைசல்.
- சர்க்கரைக் கரைசலில் சர்க்கரை என்ற ஒரு கரைபொருளும், நீர் என்ற ஒரு கரைப்பானும் இருப்பதால் இது இரு படித்தான கரைசல் ஆகும்.
- எனவே மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
History,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Psychology,
1 year ago
Physics,
1 year ago