India Languages, asked by AasthaLuthra8729, 11 months ago

கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும்
தன்மையுடையது ____________
அ. ஃபெரிக் குளோரைடு
ஆ. காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
இ. சிலிக்கா ஜெல்
ஈ. இவற்றுள் எதுமில்லை.

Answers

Answered by steffiaspinno
0

சிலிக்கா ஜெல்

ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள்

  • ஒரு  சில சேர்மங்கள் சாதாரண வெப்ப நிலையில், வளிமண்டலத்தில் உள்ள காற்று உடன் தொடர்பு கொள்ளும் போது அதில் உள்ள ஈரத்தை உறிஞ்சும் தன்மையை பெற்றுள்ளது.  
  • இந்த நிகழ்வின் போது அவற்றின் இயற்பியல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவது ‌கிடையாது.
  • இத்தகைய சேர்மங்கள் ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அல்லது ஈரம் கவரும் சேர்மங்கள் என அழை‌க்க‌ப்படுகின்றன.
  • இந்த பண்பிற்கு ஈரம் உறிஞ்சுதல் என்று பெயர்.
  • உலர்த்தும் பொருளாக ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்

  • அடர் சல்பியூரிக் அமிலம் (H2SO4).
  • பாஸ்பரஸ் பெண்டாக்ஸைடு (P2O5).
  • சுட்ட சுண்ணாம்பு (CaO).
  • சிலிக்கா ஜெல் (SiO2).
Similar questions