100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன்
36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி
நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை
சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.
அ. 12 கி ஆ. 11 கி இ. 16 கி ஈ. 20 கி
Answers
Answered by
0
11 கி
கரைசல்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை உடைய ஒரு படித்தான கலவைக்கு கரைசல் என்று பெயர்.
தெவிட்டிய கரைசல்
- எந்த ஒரு குறிப்பிட்ட கரைசலில், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மேலும் கரை பொருளை கரைக்க இயலாதோ அந்த கரைசலுக்கு தெவிட்டிய கரைசல் என்று பெயர்.
கரைதிறன்
- ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடே கரைதிறன் ஆகும்.
- 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி.
- 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைக்கப்பட்டுவிட்டது.
- மேலும் 11 கி (36 - 25 = 11) சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைக்கப்படும் போது அது தெவிட்டிய கரைசலாக மாறும்.
Answered by
1
Answer:
11 கி
கரைசல்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை உடைய ஒரு படித்தான கலவைக்கு கரைசல் என்று பெயர்.
தெவிட்டிய கரைசல்
எந்த ஒரு குறிப்பிட்ட கரைசலில், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மேலும் கரை பொருளை கரைக்க இயலாதோ அந்த கரைசலுக்கு தெவிட்டிய கரைசல் என்று
Similar questions