ஒரு மீள் வினையின்சமநிலையில் வினைவினை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு சமமாக இருக்கும்.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
சமநிலை
- ஒரு மீள்வினையில் முன்னோக்கு வினை மற்றும் பின்னோக்கு வினை ஆகிய இரண்டும் ஒரே நேர அளவில் நடைபெறும்.
- முன்னோக்கு வினை மற்றும் பின்னோக்கு வினை ஆகிய இரண்டு வினையின் வேகமும் சமமாக இருக்கும் போது வினை விளைபொருட்கள் உருவாகாது.
- இதற்கு சமநிலை என்று பெயர்.
- ஒரு வினை ஆனது சமநிலையினை அடைந்த பிறகு வினைபடு பொருட்கள் மற்றும் வினை விளைபொருட்களின் அளவில் எந்த மாற்றமும் நிகழாது.
- ஒரு மீள் வேதிவினையின் வினைபடு பொருள் மற்றும் வினை விளைப் பொருளின் செறிவில் எந்தவிதமான மாற்றமும் நிகழாத நிலை வேதி சமநிலை ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions
Physics,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
5 months ago
India Languages,
10 months ago
English,
10 months ago
Science,
1 year ago
Math,
1 year ago
Hindi,
1 year ago