கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக
பயன்படுகிறது.
அ. கார்பாக்சிலிக் அமிலம் ஆ. ஈதர்
இ. எஸ்டர் ஈ. ஆல்டிஹைடு
Answers
Answered by
0
Explanation:
what is this language we don't know
Answered by
1
ஈதர்
கரிமச் சேர்மங்களின் பயன்கள்
கார்பாக்சிலிக் அமிலம்
- உணவு சுவையூட்டி, உணவு பதப்படுத்தியாக நீர்த்த அசிட்டிக் அமிலம் பயன்படுகிறது.
- நெகிழிகள், சாயங்கள், நிறங்கள், வாசனைப் பொருட்கள், மருந்துகள் மற்றும் வண்ணப் பூச்சுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
- ஆய்வக கரணியாக, இரப்பர் பாலைக் கெட்டிப்படுத்த பயன்படுகிறது.
- துணியில் அச்சுப் பதிக்க பயன்படுகிறது.
ஈதர்
- ஈதர்கள் மயக்கமூட்டி மற்றும் வலி நிவாரணியாக பயன்படுகிறது.
எஸ்டர்
- எல்லா சமையல் எண்ணெய்கள் மற்றும் லிப்பிடுகளில் எஸ்டர் உள்ளது.
ஆல்டிஹைடுகள்
- பல முக்கிய செயற்கை பொருட்களின் மூலப்பொருட்களாக ஆல்டிஹைடுகள் உள்ளன.
ஹைட்ரோ கார்பன்கள்
- LPG, பெட்ரோல், மண்ணெண்ணெய் முதலிய எரிபொருளில் காணப்படுகிறது.
- பல முக்கியமான செயற்கை பொருட்களின் மூலப்பொருட்களாக உள்ளது.
- டயர், நெகிழி புட்டிகள் முதலிய படியாக்கல் பொருட்களாக பயன்படுகிறது.
Similar questions