. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது ______________
(அடிப்படைச் சொல் / பின்னொட்டு / மின்னொட்டு)
Answers
Answered by
0
அடிப்படைச் சொல்
IUPAC பெயரிடுதல் முறை
- அடிப்படை மற்றும் பயன் சார்ந்த வேதியியலின் பன்னாட்டுச் சங்கம் (The International Union of Pure and Applied Chemitry (IUPAC) ) ஆனது கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் முறையினை கொண்டு வந்தது.
- IUPAC பெயரிடுதல் முறையில் அடிப்படைச் சொல், முன்னொட்டு மற்றும் பின்னொட்டு ஆகியவை முக்கிய பகுதியாக உள்ளது.
அடிப்படைச் சொல்
- IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை விளக்கும் அடிப்படை அலகு அடிப்படைச் சொல் ஆகும்.
- அடிப்படைச் சொல் என்பது கரிமச் சேர்மத்தின்சங்கிலி தொடரில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிப்பது ஆகும்.
- முதல் நான்கு உறுப்புகளை தவிர மற்றவைகளுக்கு கார்பன் எண்ணிக்கையை பொறுத்து கிரேக்க எண் பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
Answered by
0
Answer:
Similar questions