. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்ட நீராற்பகுத்தல் ________________ எனப்படும்.
Answers
Answered by
2
Answer:
I don't know this language
Answered by
0
சோப்பாக்கல் வினை
சோப்பு
- சோப்பு ஆனது நீண்ட சங்கிலி அமைப்பினை பெற்ற கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடிய உப்பு ஆகும்.
- சோப்பாக்கல் வினை, உப்பிடுதல் ஆகிய இரு வழிமுறைகளை பயன்படுத்தி சோப்பு தயாரிக்கப்படுகிறது.
சோப்பாக்கல் வினை
- ஒரு இரும்புக் குடுவையில் சோப்பு தயாரிக்க உதவும் எண்ணெய் அல்லது கொழுப்பு அமிலத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அந்த இரும்புக் குடுவையில் 10 % க்கும் அதிகமான காரக் கரைசலினை சேர்க்க வேண்டும்.
- பின்னர் இந்த கலவையின் மீது நீராவியினை செலுத்தி கொதிக்க வைக்க வேண்டும்.
- இரும்புக் குடுவையில் எண்ணெய் அல்லது கொழுப்பு அமிலம் ஆனது சில மணி நேரங்களுக்கு பிறகு நீராற்பகுப்பு அடைகிறது.
- இந்த நீராற்பகுப்பு முறைக்கு சோப்பாக்கல் வினை என்று பெயர்.
Similar questions