எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.
Answers
Answered by
1
எத்தனாலில் இருந்து எத்தனாயிக் அமிலம் தயாரித்தல்
எத்தனாயிக் அமிலம்
- கார்பாக்சிலிக் அமில தொகுதியில் மிகவும் முக்கியமாக சேர்மம் எத்தனாயிக் அமிலம் அல்லது அசிட்டிக் அமிலம் ஆகும்.
- எத்தானாயிக் அமிலம் ஆனது நிறமற்ற, விரும்பதகாத மணம் உடைய நீர்மம் ஆகும்.
- இவை புளிப்பு சுவையினை உடையவை.
- ஆல்கஹால், கீட்டாேன்களை விட அதிக கொதிநிலை உடையது.
எத்தனாயிக் அமிலம் தயாரிப்பு வினை
- எத்தனாலை காரம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் அல்லது அமிலம் கலந்த பொட்டாசியம் - டை - குரோமேட் கரைசலை கொண்டு ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யப்படுகிறது.
- இந்த வினையில் எத்தனாயிக் அமிலம் அல்லது அசிட்டிக் அமிலமும், நீரும் கிடைக்கிறது.
- →
Similar questions