India Languages, asked by yuvasaiyuvasai2405, 10 months ago

உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப்
பண்பாகும்?
அ. வேர் ஆ. தண்டு இ. இலைகள் ஈ. மலர்கள்

Answers

Answered by steffiaspinno
4

தண்டு

சைல‌ம்  

  • சைல‌ம் ம‌ற்று‌ம் புளோய‌ம் எ‌ன்ற இரு கட‌த்து ‌திசு‌க்க‌ள் வா‌‌ஸ்குலா‌ர் ‌திசு‌த் தொகு‌ப்‌பி‌ல்  அமை‌ந்து உ‌ள்ளன.
  • ‌நீ‌ர் ம‌ற்று‌ம் க‌னிம‌ங்களை தாவர‌‌த்‌தி‌ன் அனை‌‌த்து உறு‌ப்புகளு‌க்கு‌ம் கட‌த்து‌ம் ப‌ணி‌யி‌ல் சைல‌ம் ஈடுபடு‌கிறது.  
  • புரோ‌ட்டோ சைல‌ம் ம‌ற்று‌ம் மெ‌ட்டா சைல‌த்‌தி‌ன் அமை‌விட‌த்‌தினை பொறு‌த்து சைல‌ம் இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

உ‌ள் நோ‌‌க்‌கிய சைல‌ம் (எ‌ண்டா‌ர்‌க்)  

  • உ‌ள் நோ‌க்‌கிய சைல‌ம் எ‌ன்பது மைய‌த்‌தினை நோ‌க்‌கி புரோ‌ட்டோ சைலமு‌ம், வெ‌ளி‌ப் புற‌த்‌தினை நோ‌க்‌கி மெ‌ட்டா சைலமு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது ஆகு‌‌ம்.
  • (எ‌.கா) த‌ண்டு‌.  

வெளிநோக்கிய சைலம் (எக்ஸார்க்)

  • வெளி நோ‌க்‌கிய சைல‌ம் எ‌ன்பது மைய‌த்‌தினை நோ‌க்‌கி மெ‌ட்டா சைலமு‌ம், வெ‌ளி‌ப் புற‌த்‌தினை நோ‌க்‌கி புரோ‌ட்டோ சைலமு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது ஆகு‌‌ம்.
  • (எ‌.கா) வே‌ர்.  
Similar questions