India Languages, asked by viju4579, 11 months ago

கூற்று: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்
காரணம்: ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பைப் பெற்றுள்ளன

Answers

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூ‌ற்று A மற்றும் காரண‌ம் R ஆ‌கிய இர‌ண்டு‌ம் சரி. ஆனா‌ல்  R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.

‌விள‌க்க‌ம்  

ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள்

  • ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள் எ‌ன்பவை கா‌ர்ப‌ன் ம‌ற்று‌ம் ஹை‌ட்ரஜ‌ன் ஆ‌‌கிய இர‌ண்டு ம‌ட்டுமே இணை‌ந்து உருவாகு‌ம் சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பைப் பெற்று உள்ளன.  
  • இவை அ‌ல்கே‌ன்க‌ள், அ‌ல்‌கீ‌ன்க‌ள், அ‌ல்கை‌ன்க‌ள் என மூன்று வகை‌ப்படு‌ம்.  

அ‌ல்கே‌ன்க‌ள்

  • அ‌ல்கே‌ன்க‌ள் எ‌ன்பவைC_nH_2_n_+_2 எ‌ன்ற பொது வா‌ய்‌ப்பா‌ட்டினை கொ‌ண்டு உ‌ள்ள ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள் ஆகு‌ம்.
  • இவை கா‌ர்ப‌ன்களு‌க்கு இடையே ஒ‌ற்றை‌ப் பிணை‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்துவதா‌ல் இவை‌ ‌நிறைவு‌ற்ற சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • C_nH_2_n_+_2 எ‌ன்ற பொது வா‌ய்‌ப்பா‌ட்டி‌ல் n = 1 என கொடு‌த்தா‌ல் ‌கிடை‌க்கு‌ம் CH_4 (‌மீ‌த்தே‌ன்) இத‌ன் முத‌ல் உறு‌ப்பு ஆகு‌ம்.  
Similar questions