டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை
மாசுப்படுத்துகின்றன. இம்மாசுப்பாட்டினை
தவிர்க்கும் வழிமுறை யாது?
Answers
Answered by
9
Answer:
Democracy is a form of government in which rulers are elected by the people
which language is this
Explanation:
~follow me please and Mark as brainliest I'm Tannu Rana ♥
Answered by
0
டிடர்ஜெண்ட்
- டிடர்ஜெண்ட் ஆனது சல்போனிக் அமிலம் அல்லது அல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டின் சோடியம் உப்பு ஆகும்.
டிடர்ஜெண்ட்கள் நீரினை மாசுபடுத்தும் விதம்
- கிளைகளை உடைய ஹைட்ரோ கார்பன் சங்கிலியினை பெற்றவை உயிரிய சிதைவற்ற டிடர்ஜெண்ட்கள் ஆகும்.
- நுண்ணுயிரிகளால் உயிரிய சிதைவற்ற டிடர்ஜெண்ட எளிதில் சிதைக்க இயலாது.
- இதனால் இந்த வகை டிடர்ஜெண்ட்கள் நீரினை மாசுபடுத்துகின்றன.
நீர் மாசுப்பாட்டினை தவிர்க்கும் வழிமுறை
- நேரான ஹைட்ரோ கார்பன் சங்கிலியினை பெற்றவை உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ஆகும்.
- நுண்ணுயிரிகளால் உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட எளிதில் சிதைக்கப்படும்.
- எனவே உயிரிய சிதைவற்ற டிடர்ஜெண்ட்களுக்கு பதிலாக உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்களை பயன்படுத்துவதன் மூலம் நீர் மாசுபடுவதை தவிர்க்கலாம்.
Similar questions
Math,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago