சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே
அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.
அ. ஆரப்போக்கு அமைப்பு
ஆ. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
இ. ஒன்றிணைந்தவை
ஈ. இவற்றில் எதுவுமில்லை
Answers
Answered by
0
ஒன்றிணைந்தவை
வாஸ்குலார் திசுத் தொகுப்பு
- வாஸ்குலார் திசுத் தொகுப்பில் சைலம் மற்றும் புளோயம் என்ற இரு கடத்து திசுக்கள் அமைந்து உள்ளன.
- சைலம் ஆனது நீர் மற்றும் கனிமங்களை தாவரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் கடத்தும் பணியில் ஈடுபடுகிறது.
- புளோயம் உணவுப் பொருட்களை தாவரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கடத்தும் பணியில் ஈடுபடுகிறது.
- ஆரப்போக்கு அமைந்தவை, ஒன்றிணைந்தவை, சூழ்ந்தமைந்தவை என வாஸ்குலார் கற்றைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை
- சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே ஒரு கற்றையில் அமைந்து காணப்படும் வாஸ்குலார் கற்றை ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை ஆகும்.
- இது ஒருங்கமைந்தவை, இரு பக்க ஒருங்கமைந்தவை என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
Answered by
0
Answer:
sorry I can't know answer.
Similar questions
History,
5 months ago
History,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago