காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________
பகுதியில் காணப்படுகிறது.
அ. புறணி ஆ. பித்
இ. பெரிசைக்கிள் ஈ. அகத்தோல்
Answers
Answered by
3
அகத்தோல்
இரு வித்திலைத் தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
- இருவித்திலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் நான்கு பகுதிகள் உள்ளன.
- அவை எபிபிளமா, புறணி, அகத்தோல், ஸ்டீல் ஆகும்.
எபிபிளமா
- எபிபிளமா அல்லது ரைசொடேர்மிஸ் என்பது தாவர வேரின் வெளிப்புற அடுக்குகள் ஆகும்.
- இதில் புறத்தோல் துளைகள் மற்றும் கியூடிக்கில் காணப்படவில்லை.
புறணி
- இது பாரன்கைமா செல்களால் ஆனது.
- பாரன்கைமா செல்கள் பல அடுக்கு செல் இடைவெளிகளுடன் நெருக்கமில்லாமல் காணப்படுகிறது.
அகத்தோல்
- இது புறணியின் கடைசி அடுக்கு ஆகும்.
- அகத்தோல் ஒரே வரிசையில் அமையப்பெற்று நெருக்கமாக் காணப்படும் பீப்பாய் வடிவ செல்களால் ஆனது.
- காஸ்பரின் பட்டைகள் இதிலுள்ள ஆரச்சுவர்களிலும் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் காணப்படும்.
Answered by
0
காஸ்பரியன் துண்டு
தாவர உடற்கூறியல் துறையில், காஸ்பேரியன் துண்டு என்பது எண்டோடெர்மிஸின் ஆர மற்றும் குறுக்கு சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் செல் சுவர் பொருட்களின் ஒரு குழுவாகும், மேலும் இது உயிரணு சுவரின் மற்ற பகுதிகளிலிருந்து வேதியியல் ரீதியாக வேறுபட்டது காஸ்பரியன் துண்டுகளின் வேதியியல் சுபெரின் கொண்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வுகளின்படி, [3] காஸ்பேரியன் துண்டு பினோலிக் மற்றும் நிறைவுறா கொழுப்பு துணை ஒரு உள்ளூர்மயமாக்கப்பட்ட படிவமாகத் தொடங்குகிறது.
Similar questions