அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)
ஆ) புரோகிளாட்டிடுகள்
இ) ஸ்ட்ரோபிலா ஈ) இவை அனைத்தும்
Answers
Answered by
0
மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)
- அட்டைகள் புற ஒட்டுண்ணியாகவும், மீன்கள், கால் நடைகள், தவளைகள் மற்றும் மனிதனின் இரத்தத்தினை உறிஞ்சும் சாங்கிவோரஸ் என்னும் இரத்த உறிஞ்சிகள் வகையினை சார்ந்ததாகவும் உள்ளது.
- அட்டையின் உடற்கண்டங்கள் மெட்டாமியர்கள் அல்லது சோமைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
- அட்டையின் உடல் ஆனது 33 கண்டங்கள் அல்லது சோமைட்டுகள் என்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
- இந்த கண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டு உள்ளது.
- அண்டத்தில் உடலில் உள்ள 33 கண்டங்களும் மேலோட்டமாக வளையங்கள் அல்லது அன்னுலையாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
- இனப்பெருக்க காலங்களில் 9 முதல் 11 வது கண்டம் வரையில் கக்கூன் என்று அழைக்கப்படும் கூட்டினை உருவாக்க தற்காலிக கிளைடெல்லம் உருவாக்கப்படுகிறது.
Answered by
1
Answer:
அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)
Similar questions