India Languages, asked by Abhisheksridhar3990, 11 months ago

அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின்
எண்ணிக்கை
அ) 23 ஆ) 33 இ) 38 ஈ) 30

Answers

Answered by steffiaspinno
1

33

அ‌ட்டைக‌ள்

  • புற ஒ‌ட்டு‌ண்‌ணியாக ம‌ற்று‌ம் மீ‌ன்க‌ள், கா‌ல் நடைக‌ள், தவளைக‌ள் ம‌ற்றும் ம‌னித‌னி‌ன் இர‌த்த‌த்‌தினை உ‌றி‌ஞ்சு‌ம் சாங்கிவோர‌ஸ் எ‌ன்னு‌ம் இர‌த்த உ‌றி‌ஞ்‌சிக‌ள் வகை‌‌யினை சா‌ர்‌ந்ததாக அ‌ட்டைக‌ள் ‌உ‌ள்ளது.  
  • அட்டையின் உடற்கண்டங்கள் மெட்டாமியர்கள் அ‌ல்லது சோமைட்டுகள் எ‌ன்று  அழைக்கப்படுகின்றன.
  • அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை 33 ஆகு‌ம்.
  • அ‌‌ட்டை‌யி‌ன் உட‌‌ல் ஆனது 33 க‌ண்ட‌ங்க‌ள் அ‌ல்லது சோமை‌ட்டுக‌ள் எ‌ன்ற பகு‌திகளாக‌ப் ‌‌பி‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு உ‌ள்ளன.
  • இ‌ந்த க‌ண்ட‌ங்க‌ள் ஒ‌ன்ற‌ன்‌‌பி‌ன் ஒ‌ன்றாக அடு‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அ‌ண்ட‌த்‌தி‌ல் உட‌லி‌ல் உ‌ள்ள 33 க‌ண்ட‌ங்க‌ளு‌ம் மேலோ‌ட்டமாக வளைய‌ங்க‌ள் அ‌ல்லது அ‌ன்னுலையாக‌ப் ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
  • இன‌ப்பெரு‌க்க கால‌ங்க‌ளி‌ல் 9 மு‌த‌ல் 11 வது க‌ண்ட‌ம் வரை‌யி‌ல் க‌க்கூ‌ன் எ‌‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் கூ‌ட்டினை உருவா‌க்க த‌ற்கா‌லிக ‌கிளைடெ‌ல்ல‌ம் உருவா‌க்க‌ப்படு‌கிறது.
Answered by poovarasan1026
0

Answer:

Explanation:

Similar questions