இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்
அ) ஓவிபேரஸ் ஆ) விவிபேரஸ்
இ) ஓவோவிவிபேரஸ் ஈ) அனைத்தும்
Answers
Answered by
1
விவிபேரஸ் (குட்டி ஈனுபவை)
- விலங்குகள் கரு வளரும் இடம் மற்றும் கரு வெளியிடப்படும் விதத்தினை கொண்டு முட்டை ஈனுபவை, குட்டி ஈனுபவை, தாயுள் முட்டை பொரித்து குட்டி ஈனுபவை என மூன்று வகையாக உள்ளது.
- இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் குட்டி ஈனுபவை (viviparous) என அழைக்கப்படுகின்றன.
- தாய் சேய் இணைப்புத் திசுவின் மூலம் உணவு ஊட்டத்தினை பெற்று கருப்பையினுள் கரு ஆனது வளர்ச்சி அடைகிறது.
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு சிறிய கருவானது முழு உயிரியாக வளர்ச்சி பெற்ற பின் உயிருடன் பிறக்கும் நிகழ்ச்சி குட்டி ஈனுதல் என அழைக்கப்படுகிறது.
- மனிதன் உட்பட பெரும்பாலான பாலூட்டிகள் குட்டி ஈனுபவை ஆகும்.
Answered by
1
Answer:
இளம் உயிரிகளை பிரசவிக்கும் விலங்குகள் ஆ )விவிபேரஸ்.
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
English,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago