வேறுபாடு தருக.
அ. ஒரு வித்திலைத் தாவரவேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர்
Answers
Answered by
1
ஒரு வித்திலைத் தாவர வேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர் இடையேயான வேறுபாடுகள்
ஒரு வித்திலைத் தாவர வேர்
- ஒரு வித்திலைத் தாவர வேரில் பல முனை சைலக் கற்றைகள் காணப்படுகின்றன.
- கேம்பியம் ஒரு வித்திலைத் தாவர வேரில் காணப்படுவது இல்லை.
- ஒரு வித்திலைத் தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சி ஏற்படுவது கிடையாது.
- ஒரு வித்திலைத் தாவர வேரில் பித் அல்லது மெடுல்லா காணப்படுவது கிடையாது.
இரு வித்திலைத் தாவர வேர்
- இரு வித்திலைத் தாவர வேரில் நான்கு முனை சைலக் கற்றைகள் காணப்படுகின்றன.
- கேம்பியம் இரு வித்திலைத் தாவர வேரில் காணப்படுகிறது.
- இரு வித்திலைத் தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சி ஏற்படுவது உண்டு.
- இரு வித்திலைத் தாவர வேரில் பித் அல்லது மெடுல்லா காணப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Chemistry,
10 months ago
Physics,
1 year ago