இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
அ) வெண்ட்ரிக்கிள் – ஏட்ரியம் – சிரை- தமனி
ஆ) ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- சிரை- தமனி
இ) ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- தமனி- சிரை
ஈ) வெண்ட்ரிக்கிள் – சிரை- ஏட்ரியம் –தமனி
Answers
Answered by
1
ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- தமனி- சிரை
இரத்த ஓட்டங்கள்
- இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- தமனி- சிரை ஆகும்.
- நமது உடலில் உள்ள இரத்த சுற்றோட்டங்கள் மூன்று வகைப்படும்.
- அவை சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம், நுரையீரல் இரத்த ஒட்டம் மற்றும் கரோனரி சுற்று ஓட்டம் ஆகும்.
- இரத்த ஓட்டத்தின் ஒரு முழு சுழற்சியின் போது இரத்தம் ஆனது இதயத்தின் வழியே இரு முறை சுற்றி வருகிறது.
- இதற்கு மனித இரத்த சுற்று ஓட்டத்திற்கு இரட்டை இரத்த ஓட்டம் என்று பெயர்.
- இந்த வகை இரத்த ஓட்டங்களில் இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும், ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலப்பது கிடையாது.
Answered by
0
ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள்- தமனி- சிரை
இரத்த ஓட்டம் இதயத்திலிருந்து விலகிச் செல்லும் இரத்த நாளங்களால் ஆனது. தமனிகள் இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன மற்றும் நரம்புகள் இரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு கொண்டு செல்கின்றன. சுற்றோட்ட அமைப்பு ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன்களை உயிரணுக்களுக்கு கொண்டு சென்று கார்பன் டை ஆக்சைடு போன்ற கழிவுப்பொருட்களை நீக்குகிறது.
Similar questions