வேரின் ___________ அமைப்பானது நீரை
உறிஞ்ச உதவுகிறது.
Answers
Answered by
3
வேர்த் தூவிகள்
- ஒரு தாவர வேரின் நுனியில் பல கோடிக்கணக்கான வேர்த் தூவிகள் காணப்படுகின்றன.
- வேர்த் தூவிகள் என்பது வேரின் புறத்தோல் செல்களின் நீட்சிகள் ஆகும்.
- வேர்த் தூவிகள் மென்மையானவை, மெல்லிய சுவரினை உடையவை மற்றும் ஒரு செல்லால் ஆனவை ஆகும்.
- இந்த வேர்த் தூவிகள் மண்ணில் உள்ள நீர் மற்றும் கனிமங்களை உறிஞ்சும் பணியில் ஈடுபடுகின்றன.
- தாவரத்தின் உறிஞ்சும் பரப்பினை வேர்த் தூவிகள் அதிகரிக்கின்றன.
- நீரின் செறிவானது வேர்த் தூவியினுள் நீர் சென்றவுடன் புறணிப் பகுதியினை விட வேர்த் தூவியில் அதிகமாக உள்ளது.
- இதனால் சவ்வூடு பரவலின் காரணமாக நீரானது வேர்த் தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக சைலத்தினை அடைகிறது.
Answered by
2
Answer:
வேர் தூவிகள் (xylem vessels)
Similar questions