. உணவைக் கடத்துதலுக்கு காரணமான திசு
புளோயமாகும்.
Answers
Answered by
0
Answer:
Sorry!! Sir Don't ask question otherwise Corona virus will affect you
Explanation:
Dont be careless and be at home
#Stay Home #Stay safe
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் சரியானது ஆகும்.
விளக்கம்
புளோயத்தில் கடத்துதல்
- இலைகளில் ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு ஆனது புளோயத் திசுவின் வழியே தேவையான பகுதி அல்லது சேமிக்கும் பகுதிக்கு கடத்தப்படுகிறது.
- சல்லடைத் தட்டினை சல்லடைக் குழாய்கள் புளோயத்தின் கடத்தும் கூறுகளாக உள்ளன.
- உணவு ஆனது சல்லடைக் குழாய் செல்களில் காணப்படுகிற சல்லடைத் துளையின் வழியே சைட்டோபிளாச இழையின் மூலம் கடத்தப்படுகிறது.
- தோற்று வாயிலிருந்து உணவினை (சுக்ரோஸ்) தேக்கிடத்திற்கு புளோயம் கடத்துகிறது.
- தோற்று வாயாக உணவு உற்பத்தி செய்யப்படும் இடமான இலைகளும், தேக்கிடமாக உணவு சேமிக்கப்படும் அல்லது தேவைப்படும் இடமும் கருதப்படுகிறது.
- தேவைகள் மற்றும் பருவ காலத்தினை பொறுத்து தோற்றுவாய் மற்றும் தேக்கிடம் மாறுபடலாம்.
Similar questions