. மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
அ) எண்டேகார்டியம்
ஆ) எபிகார்டியம்
இ) மையோகார்டியம்
ஈ) மேற்கூறியவை அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
hey please write your doubt question in english or in hindi please !!!!!
Answered by
2
மேற்கூறியவை அனைத்தும்
மனித இதயம்
- இரத்தத்தினை இரத்த நாளங்களின் வழியாக உந்தித் தள்ளும் தசையினால் ஆன விசை இயக்க உறுப்பிற்கு இதயம் என்று பெயர்.
- மனிதனில் நுரையீரலுக்கு இடையில், மார்புக்குழியில், உதரவிதானத்திற்கு மேலாக சற்று இடது புறம் சாய்ந்த நிலையில் இதயம் அமைந்து உள்ளது.
- கார்டியாக் தசை என்ற சிறப்புத் தன்மை வாய்ந்த தசையினால் இதயம் ஆனது ஆகும்.
- இதயத்தினை சூழ்ந்துள்ள உறை பெரிகார்டியல் எனும் இரண்டு அடுக்கினால் ஆன உறை ஆகும்.
- மனித இதயத்தின் சுவர் ஆனது எண்டேகார்டியம், எபிகார்டியம் மற்றும் மையோகார்டியத்தினால் ஆனது ஆகும்.
- இதய துடிப்பின் போது ஏற்படும் உராய்வு மற்றும் இயக்கத்தினால் ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாக்கும் உயவுப் பொருளாக பெரிகார்டியல் உறையின் இடையில் உள்ள பெரிகார்டியல் திரவம் உள்ளது.
Similar questions