பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு
தொடர்பாக சரியானது எது?
அ) பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
இ) நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC +WBC + இரத்ததட்டுகள்
Answers
Answered by
0
Answer:
Please write ur doubt in English
Answered by
0
இரத்தம் = பிளாஸ்மா + RBC +WBC + இரத்த தட்டுகள்
இரத்தம்
- சிவப்பு நிறம் உடைய ஒரு திரவ இணைப்புத் திசுவிற்கு இரத்தம் என்று பெயர்.
- மேலும் இரத்தம் ஆனது மனிதனின் உடல் சுற்றோட்டத்தின் ஒரு முக்கிய ஊடகம் ஆகும்.
இரத்தத்தின் பகுதிப் பொருட்கள்
- இரத்தம் ஆனது பிளாஸ்மா என்ற திரவப் பகுதி மற்றும் இரத்தத்தினுள் மிதக்கும் ஆக்கக் கூறுகள் (இரத்தச் செல்கள்) ஆகிய இரு முக்கிய பொருட்களை கொண்டு உள்ளது.
மிதக்கும் ஆக்கக் கூறுகள் (இரத்தச் செல்கள்)
- RBC (அ) எரித்ரோசைட்டுகள், WBC (அ) லியூக்கோசைட்டுகள் மற்றும் இரத்தத் தட்டுக்கள் (அ) திராம்போசைட்டுகள் என இரத்த செல்கள் மூன்று வகைப்படும்.
Similar questions
Science,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago
Math,
1 year ago
Science,
1 year ago