பிரிவு I
1. சிம்பிளாஸ்ட் வழி - அ. இலை
2. நீராவிப்போக்கு - ஆ. பிளாஸ்மோடெஸ்மேட்டா
3. ஆஸ்மாஸிஸ் - இ. சைலத்திலுள்ள அழுத்தம்
4. வேர் அழுத்தம் – ஈ. சரிவு அழுத்த வாட்டம்
Answers
Answered by
0
Answer:
please write your doubt question in english or in hindi please this is the third question i am seeing in other language
Answered by
0
பொருத்துதல்
- 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
சிம்பிளாஸ்ட் வழி
- சிம்பிளாஸ்ட் கடத்துதல் முறையில் நீரானது செல்லின் பிளாஸ்மா சவ்விற்கு சென்று சைட்டோபிளாசத்தினை கடந்து பிளாஸ்மோடெஸ்மேட்டா வழியாக அருகிலுள்ள செல்களுக்கு செல்கிறது.
நீராவிப்போக்கு
- நீரானது தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளையின் வழியே ஆவியாக வெளியேறும் நிகழ்வு நீராவிப் போக்கு ஆகும்.
ஆஸ்மாஸிஸ்
- சவ்வூடு பரவல் அல்லது ஆஸ்மாஸிஸ் என்பது ஒரு அரை கடத்து சவ்வின் வழியாக நீர் மூலக்கூறுகள் அதிக செறிவுள்ள பகுதியிலிருந்து குறை செறிவுள்ள பகுதிக்கு கடத்துப்படுவது ஆகும்.
வேர் அழுத்தம்
- நீருடன் கனிமமும் கடத்தப்படும் போது சைலத்தின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கப்படுகிறது.
- இதற்கு வேர் அழுத்தம் என்று பெயர்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago