புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை –
குளுக்கோஸ்.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் தவறானது ஆகும்.
விளக்கம்
புளோயத்தில் கடத்துதல்
- தாவரங்கள் இலைகளில் உள்ள பச்சையத்தின் மூலம் சூரிய ஒளி, நீர் மற்றும் காற்று ஆகியவற்றின் முன்னிலையில் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட்டு தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்து கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு ஆனது புளோயத் திசுவின் வழியே தேவையான பகுதி அல்லது சேமிக்கும் பகுதிக்கு கடத்தப்படுகிறது.
- புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை சுக்ரோஸ் ஆகும்.
- சல்லடைத் தட்டினை சல்லடைக் குழாய்கள் புளோயத்தின் கடத்தும் கூறுகளாக உள்ளன.
- உணவு ஆனது சல்லடைக் குழாய் செல்களில் காணப்படுகிற சல்லடைத் துளையின் வழியே சைட்டோபிளாச இழையின் மூலம் கடத்தப்படுகிறது.
Answered by
0
Answer:
Similar questions