WBC பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றிலிருந்து
உடலைப் பாதுகாக்கிறது.
Answers
Answered by
0
Answer:
gig at the end of the African American
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் சரியானது ஆகும்.
விளக்கம்
இரத்த வெள்ளை அணுக்கள் (WBC)
- லியூக்கோசைட்டுகள் அல்லது இரத்த வெள்ளை அணுக்கள் நிறமற்ற இரத்தத்தின் மிதக்கும் ஆக்கக் கூறு ஆகும்.
- பாக்டீரியா மற்றும் வைரஸ் முதலிய நோய் தொற்று கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாப்பதில் இரத்த வெள்ளை அணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- ஹீமோகுளோபின்கள் இரத்த வெள்ளை அணுக்களில் காணப்படுவது இல்லை.
- இவற்றில் உட்கருக்கள் காணப்படுகின்றன.
- எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், தைமஸ் மற்றும் நிணநீர் முடிச்சு முதலிய இடங்களில் இரத்த வெள்ளை அணுக்கள் காணப்படுகின்றன.
- லியூக்கோசைட்டுகள் அல்லது இரத்த வெள்ளை அணுக்கள் அமீபாவினை போல் நகரும் தன்மை உடையவை.
- துகள்களுடைய செல்கள், துகள்களற்ற செல்கள் என இரத்த வெள்ளையணுக்கள் இரு வகைப்படும்.
Similar questions