உடல் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் இரத்த
ஓட்டத்தினை வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
Don't know this language.
Follow me
. Please mark me as brain list
Answered by
0
சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம்
- இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிளில் இருந்து தொடங்கி ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் பல உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது.
- பின்னர் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை வலது ஏட்ரியத்திற்கு கொண்டு வருகிறது.
- இந்த இரத்த சுற்றோட்டத்திற்கு உடல் இரத்த ஓட்டம் என்று பெயர்.
- பெருந்தமனி ஆனது ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது.
நுரையீரல் இரத்த ஒட்டம்
- இரத்தம் ஆனது இதயத்தின் வலது வெண்ட்ரிக்கிள்களில் தொடங்கி நுரையீரல் தமனியின் மூலம் நுரையீரலை அடைந்து, இடது வெண்ட்ரிக்கிளை சென்றடைகிறது.
- இந்த இரத்த சுற்றோட்டத்திற்கு நுரையீரல் இரத்த ஓட்டம் என்று பெயர்.
- நுரையீரல் சிரைகளின் மூலம் ஆக்சிஜன் பெற்ற இரத்தம் ஆனது இதயத்தின் இடது ஏட்ரியத்தினை அடைகிறது.
Similar questions
Science,
5 months ago
English,
11 months ago
India Languages,
11 months ago
Environmental Sciences,
1 year ago