India Languages, asked by layna4513, 9 months ago

. பெருமூளையின் புறப்பரப்பு ___________ மற்றும்
______________ ஆகியவற்றால் அதிகரிக்கிறது.

Answers

Answered by darshans52
0

Answer:

pls ask this question in the English or Hindi

Answered by steffiaspinno
0

கைரி  மற்றும்  சல்சி

  • மூளை  முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டுள்ளது.
  • பெருமூளை, டயன்செஃப்லான்  ஆகிய பகுதிகள் முன் மூளையில் காணப்படுகின்றது.
  • மூளையின் மொத்த பரப்பில் அதிக பரப்பினை கொண்டது பெருமூளை ஆகும்.
  • பெருமூளையானது உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இரண்டு பகுதிகளை உடையது.
  • வெளிப்புற பகுதி சாம்பல் நிறத்திலும், உட்புறபகுதி வெண்மை நிறத்திலும் காணப்படுகிறது.
  • வெளிப்புற பகுதி  பெருமூளை புறணி என்றும் அழைக்கபடுகின்றது.
  • இதில் பல சுருக்கங்கள் காணப்படுகின்றன.
  • எனவே பெருமூளையின் வெளிப்புறம் மேடு பள்ளங்களாக உள்ளன.
  • மேடான பகுதி கைரி எனவும், பள்ளமான பகுதி சல்சி எனவும் கூறப்படுகிறது.
  • கைரி மற்றும் சல்சியால் பெருமூளை புறணி அதிக பரப்பினை எடுத்துகொள்கிறது.
Similar questions