India Languages, asked by triptichoubey1586, 10 months ago

. கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
அ) நியூரிலெம்மா ஆ) சார்கோலெம்மா
இ) ஆக்ஸான் (ஈ) டெண்டிரான்கள்

Answers

Answered by singhranti22
0

Answer:

hey please write your doubt question in english or in hindi

Answered by steffiaspinno
0

சார்கோலெம்மா

  • நியூரான்கள்  என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகாகும்.
  • மனிதனில் காணப்படும் மிக நீளமான செல் நரம்பு செல்  அல்லது நியூரான்கள் எனப்படும்.
  • நியூரான்கள் சைட்டான், டெண்ட்ரைட்டுகள், ஆக்சான் என மூன்று பகுதிகளால் ஆனது.
  • செல்லின் உடலமானது சைட்டான் என்று அழைக்கபடுகின்றது.

டெண்ட்ரைட்டுகள்

  • இவை நரம்புகளுக்கு அனுப்பப்படும் தூண்டல்களை சைட்டான்களை நோக்கி கடத்துகிறது.

ஆக்சான்கள்

  • இவை செல் உடலிருந்து வெளியே தூண்டலை கடத்துகின்றன.
  • அதாவது சைட்டானில் இருந்து தூண்டல்களை எடுத்து செல்லும் பணியினை செய்கின்றன.
  • ஆக்ஸானின் மேற்புறம் ஒரு பாதுகாப்பு உறையினால் சூழப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு உறை ஸ்வான் செல்களால் ஆன உறையினால் பாதுகாக்கப்படுகிறது.
  • இந்த உறைக்கு நியூரிலெம்மா என்று பெயர்.
  • எனவே நரம்புச் செல்களில் காணப்படாதது சார்கோலெம்மா ஆகும்.
Similar questions