நியூரானில் ______________________ என்னும நுண்ணுறுப்பு மட்டும் காணப்படுவதில்லை.
Answers
Answered by
0
Answer:
In neurons centrioles and plastids are absent
Answered by
0
சென்ட்ரியோல்கள்
- நரம்பு மண்டலத்தில் உள்ள மிக நீளமான செல் நரம்பு செல் அல்லது நியூரான்கள் என்று அழைக்கபடுகின்றன.
- நியூரான்கள் சைட்டான், டெண்ட்ரைட்டுகள், ஆக்சான் என மூன்று பகுதிகளால் ஆனது.
- செல்லின் உடலமானது சைட்டான் என்று அழைக்கப்படுகின்றது.
- இதன் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிறைந்திருக்கும்.
- இந்த பகுதிக்கு நியூரோபிளாசம் என்று பெயர்.
- செல்களின் காணப்படும் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்டிரியா, ரிபோசொம், லைசொசோம், எண்டோபிளாச வலைப்பின்னல் ஆகியவை சைட்டோபிளாசத்தில் அமைந்துள்ளன.
டெண்ட்ரைட்டுகள்
- செல் உடலத்தின் வெளிப்புறத்தில் கிளைகள் போன்று காணப்படும் பகுதிக்கு டெண்ட்ரைட்டுகள் என்று பெயர்.
- இவை நரம்புகளுக்கு அனுப்பப்படும் தூண்டல்களை சைட்டான்களை நோக்கி கடத்துகிறது.
ஆக்சான்கள்
- தனித்த, நீளமான மெல்லிய பகுதிக்கு ஆக்சான்கள் என்று பெயர்.
- நியூரானில் சென்ட்ரியோல்கள் என்னும் நுண்ணுறுப்பு மட்டும் காணப்படுவதில்லை.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago