India Languages, asked by mrohit9863, 10 months ago

பரிவு நரம்பு மண்டலம் மைய நரம்பு மண்டலத்தின்
ஒரு பகுதியாக செயல்படுகின்றது.

Answers

Answered by steffiaspinno
1

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று  தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • விலங்கிடமிருந்து மனிதன் வேறுபட்டு காணப்படுவதற்கு காரணமாக அமையும் திறன் பகுத்தறியும் பண்பாகும்.
  • இத்தகைய பண்பிற்கு காரணமான நரம்பு மண்டலத்தில் மூன்று பகுதிகள் உள்ளன.
  • அவை மைய நரம்பு மண்டலம், புற அமைவு நரம்பு மண்டலம், தானியங்கு நரம்பு மண்டலம் ஆகும்.

மைய நரம்பு மண்டலம்

  • இதில் மூளை மற்றும் தண்டுவடம் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன.

புற அமைவு நரம்பு மண்டலம்

  • மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து உடலின் மற்ற எல்லா பகுதிகளையும் இணைக்கும் நரம்புகள் புற அமைவு நரம்பு மண்டலத்தில் காணப்படுகின்றன.

தானியங்கு நரம்பு மண்டலம்  

  • பரிவு நரம்பு மண்டலம் தானியங்கு நரம்பு மண்டல‌த்‌தி‌ன் ஒரு பகுதியாக செயல்படுகின்றது.
Similar questions