India Languages, asked by Anushkka3441, 9 months ago

உடலின் அனைத்து நரம்புகளும் மெனிஞ்சஸ்
என்னும் உறையால் போர்த்தப்பட்டு
பாதுகாக்கப்படுகிறது.

Answers

Answered by Pratikkumarkarmvir
0

Answer:

Unable to understand

You can search on Google.

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம். ‌

‌விள‌க்க‌ம்

  • மூளைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு மூளை உறை பாதுகாக்கிறது.
  • மூளையை சுற்றி அமைந்துள்ள உறைக்கு மூளை உறை அல்லது மெனிஞ்சஸ் என்று பெயர்.
  • இது மூளைக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
  • மூன்று வகையான மூளை உறைகள் உள்ளன.
  • அவை டியூரா மேட்டர், அரக்னாய்டு, பையா மேட்டர் ஆகும்.  

டியூரா மேட்டர்  

  • மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர் டியூரா மேட்டர் ஆகும்.
  • இது தடிமனானகவும், கனமாகவும் இருக்கும்.  

அரக்னாய்டு உறை  

  • இது மூளையின் நடுப்பகுதியில் காணப்படும் மென்மையான உறை. சிலந்தி வலை போன்ற அமைப்பினை உடையது.

பையா மேட்டர்

  • இது மூளையின் உட்புறத்தில் காணப்படுகிறது.
  • இதனால் உறை மிக மென்மையானதாக அமைந்திருக்கும்.  
Similar questions