India Languages, asked by maneeshmadhavjh7476, 11 months ago

கூற்று (A): மைய நரம்பு மண்டலம் முழுமையும்,
மூளைத் தண்டு வடத் திரவத்தால் நிரம்பியுள்ளது.
காரணம் (R) : மூளைத் தண்டு வடத் திரவத்திற்கு
இத்தகைய பணிகள் கிடையாது.

Answers

Answered by Pratikkumarkarmvir
0

Answer:

Unable to understand

Follow me

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்

  • கூற்று சரி ஆனால் காரணம் தவறு

‌‌விள‌க்க‌ம்

  • நமது உடலில் நடைபெறும் செயல்களை கட்டுபடுத்தி அவற்றை ஒருங்கிணைக்கும் பணியானது நரம்பு மண்டலத்தை சார்ந்ததாகும்.
  • விலங்கிடமிருந்து மனிதன் வேறுபட்டு காணப்படுவதற்கு காரணமாக அமையும் திறன் பகுத்தறியும் பண்பாகும்.
  • இத்தகைய பண்பிற்கு காரணமாக அமைவது நரம்பு மண்டலம் ஆகு‌ம்..
  • நரம்பு மண்டலத்தில் மூன்று பகுதிகள் உள்ளன.
  • அவை மைய நரம்பு மண்டலம், புற அமைவு நரம்பு மண்டலம், தானியங்கு நரம்பு மண்டலம் ஆகும்.

மைய நரம்பு மண்டலம்

  • மைய நரம்பு மண்டலமானது தகவல்களை பகுத்தறியும் முக்கிய  பகுதியாக செயல்படுகிறது.
  • மைய நரம்பு மண்டலம் முழுமையும், மூளைத் தண்டு வடத் திரவத்தால் நிரம்பியுள்ளது.
  • ஏனெனில் இதில் மூளை மற்றும் தண்டுவடம் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன.
Similar questions