இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.
Answers
Answered by
3
இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
இச்சைச் செயல்
- நமது கட்டுப்பாட்டின் கீழ் நடக்கும் நிகழ்வு இச்சைச் செயல் என அழைக்கப்படுகிறது.
- பெருமூளையின் புறணிப் பகுதி மற்றும் சிறுமூளையினால் இச்சைச் செயல்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
- (எ.கா) உணர்வுகளைப் பெறுதல், மொழியறிவு, மன அறிவு – சிந்தித்தல், நினைவுத்திறன், முடிவெடுக்கும் திறன், கற்பனைத் திறன் முதலியன.
அனிச்சைச் செயல்
- நமது கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக ஒரு தூண்டலுக்கு பதில் விளைவாக நடக்கும் எதிர்வினை அனிச்சைச் செயல் என அழைக்கப்படுகிறது.
- தண்டு வடத்தினால் அனிச்சைச் செயல்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
- (எ.கா) சூடும் போது கையை எடுத்தல், அதிக ஒளி உருவாகும் போது கண்களை மூடுதல் முதலியன.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago