. உடலில் ஒரு தூண்டப்படக்கூடிய மிக துரிதமான
பதில் விளைவை உண்டாக்குவது அனிச்சை
வில் ஆகும்.
Answers
Answered by
1
✧༺♥༻✧✧༺♥༻✧✧༺♥༻
வேகமான ரிஃப்ளெக்ஸ், சிமிட்டும் ரிஃப்ளெக்ஸ், தூண்டுதலில் இருந்து எதிர்வினை வரை 100 மீட்டர் வரை இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும். பிளிங்க் ரிஃப்ளெக்ஸ் மனித உடலில் அதிவேக ரிஃப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது என்பதையும் நான் அறிவேன்
✧༺♥༻✧✧༺♥༻✧✧༺♥༻
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
- புறச்சூழ்நிலையில் பல்வேறு வகையான மாற்றங்கள் நிகழ்கின்றன.
- அந்த மாற்றைத்தை மாற்ற கூடிய வகையில் விலங்கினங்கள் ஏற்படுத்தும் விளைவே தூண்டல்கள் என்று வரையறுக்கபடுகின்றன.
- புறச்சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு கிடைக்கும் பதில் விளைவே துலங்கள் என்று அழைக்கபடுகின்றன.
- எடுத்துக்காட்டாக சூடான பாத்திரத்தை தொடும்போது உணர்வேற்பிகள் மூலமாக உணரப்பட்டு, நரம்பு மண்டலத்தில் உள்ள உணர் செல்களை தூண்டுகிறது.
- இந்த செல்களின் மூலமாக தகவல் தண்டுவடத்திற்கு கடத்தபடுகிறது.
- தண்டுவடத்தின் கட்டளையுடன் தசைநார்கள் சுருங்க செய்து நாம் உடனடியாக பாத்திரத்திலிருந்து கையை எடுத்துவிடுகிறோம்.
- இவ்வாறு நடக்கும் ஒவ்வொரு தூண்டல்களுக்கும் ஒரு பதில் விளைவாக உடல் உறுப்புகள் செய்கின்றன.
- இவ்வாறாக நரம்பு செல்களுக்கு இடையே புறச்சூழ்நிலையால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதற்கான பதில் விளைவு ஆகியவற்றை அனிச்சை வில் என்கிறோம்.
Similar questions