India Languages, asked by iamnotanagha8563, 9 months ago

. ஜிப்ரல்லின்கள் _________ தாவரங்களில்
தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன

Answers

Answered by steffiaspinno
0

மக்காச்சோளம் அல்லது பட்டாணி

  • தாவரத்தில் உள்ள செல்கள்  ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
  • தாவரங்களை கட்டுபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பணியினை செய்வதற்கு தாவர ஹார்மோன்கள் உதவுகின்றன.
  • ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள், அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவர ஹார்மோன்கள் ஆகும்.
  • தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள் ஆகியவை முக்கிய பங்காற்றுகிறது.
  • அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் பணியினை செய்கின்றன.
  • தாவரங்களில் ஜிப்ரல்லின் ஹார்மோன்கள் அதிகமாக காணப்படுகின்றன.
  • ஜிப்ரல்லின் தாவரத்தின் மீது தெளிக்கப்படும்போது கணுவிடைபகுதி நீட்சி அடைந்து வேகமான வளர்ச்சியை அடைகிறது.
  • குட்டை தாவரங்களை நீட்சி அடைய செய்வது ஜிப்ரல்லின் ஆகும்.
  • ஜிப்ரல்லின்கள் மக்காச்சோளம் அல்லது பட்டாணி தாவரங்களில்  தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.
Similar questions