அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
அ. டார்வின் ஆ. N ஸ்மித்
இ. பால் ஈ. F.W வெண்ட்
Answers
Answered by
0
Answer:
I don't know about this question
Explanation:
but please follow me
Answered by
1
F.W வெண்ட்
- பிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட் என்பவர் தாவரங்களில் ஆக்சின் என்னும் ஹார்மோன் இருப்பதை அவினா முளைக்குருத்து உறை ஆய்வின் மூலம் நிருபித்தார்.
- முதல் ஆய்வில் அவினா முளைக்குருத்து உறையின் நுனியை நீக்கினார்.
- பிறகு அவினா முளைக்குருத்து உறை வளரவில்லை.
- இரண்டாவது ஆய்வாக அகார் துண்டு ஒன்றை நுனி நீக்கபட்ட முளைக்குருத்து உறையின் மீது வைக்கிறார்.
- அப்போதும் எந்த வித மாற்றமும் இல்லை.
- அதாவது தாவரத்தில் வளர்ச்சி இல்லை.
- இந்த இரண்டு ஆய்வின் மூலமும் நுனிபகுதியில் தாவரத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஏதோ ஒரு ஹார்மோன்கள் உள்ளது என்பதை அறிந்தார்.
- அடுத்து மூன்றாவது ஆய்வாக முளைக்குருத்து உறையின் நுனியை வெட்டி எடுத்து அகார் துண்டின் மீது வைத்தார்.
- பின்னர் தாவரத்தின் வளர்ச்சியை உணர்ந்தார்.
- அதற்கு காரணமான ஹார்மோனுக்கு ஆக்சின் என பெயரிட்டார்.
Similar questions