India Languages, asked by sawansagwal2973, 10 months ago

. கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை
அடையாளம் காணவும்.
அ) பிட்யூட்டரி சுரப்பி ஆ) அட்ரினல் சுரப்பி
இ) உமிழ் நீர் சுரப்பி ஈ) தைராய்டு சுரப்பி

Answers

Answered by venantius90
0

Answer:

I don't know about this questi but please follow me

Answered by steffiaspinno
0

உமிழ் நீர் சுரப்பி

  • பிட்யூட்டரி சுரப்பி பிற நாளமில்லா சுரப்பியை கட்டுபடுத்தும் தன்மை உடையது.
  • எனவே பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி என்று அழைக்கபடுகிறது.
  • தைராய்டு சுரப்பியானது  மூச்சுகுழலின் இரண்டு புறத்திலும் அமைந்துள்ளது.
  • டைரோசின் மற்றும் அயோடின் ஆகியவை தைராய்டு சுரப்பி சுரப்பதற்கு காரணமாக இருக்கின்றன.
  • தைராய்டு ஹார்மோன் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகின்றன.
  • சிறுநீரகத்தின் மேற்பகுதியில் அட்ரினல் சுரப்பி அமைந்திருக்கிறது.
  • செல்களின் வளர்சிதை  மாற்றத்தை ஏற்படுத்துவது அட்ரினல் சுரப்பி ஆகும்.
  • சுரப்பிகள் நாளமுள்ள  சுரப்பிகள், நாளமற்ற சுரப்பிகள் என இரண்டு வகைப்படும்.
  • மனிதரிலும், விலங்குகளின் உடலிலும் நாளமற்ற சுரப்பிகள் காணப்படுகின்றன.
  • நாளமுள்ள  சுரப்பிகள் சுரக்கும் பொருளை எடுத்து செல்ல உமிழ் நீர் சுரப்பி, நீர் சுரப்பி, பால் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள் ஆகியவை உதவுகின்றன.  
Similar questions