India Languages, asked by mythreya7806, 11 months ago

. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன்
இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
அ. 2,4 D ஆ. GA 3
இ. ஜிப்ரல்லின் ஈ. IAA

Answers

Answered by venantius90
1

Answer:

I don't know about this question

Explanation:

but please follow me

Answered by steffiaspinno
0

2,4 D

ஆ‌க்‌சி‌ன்க‌ள்

  • வேர் மற்றும் தண்டின் நுனியில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் ஆக்சின்கள் ஆகும்.
  • தாவரங்களில் வளர்ச்சிக்கு காரணமாக அமைவது ஆக்சின்கள் ஆகும்.
  • ஆக்சின்கள் செயற்கை ஆக்சின்கள் என்றும் இயற்கை ஆக்சின்கள் என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.
  • தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும்  ஆக்சின்கள் இயற்கை ஆக்சின்கள் எனப்படும்.
  • எ.கா – IAA  
  • ஆக்சின் என்னும் ஹார்மோன் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு அதனை தாவரத்தில் செலுத்தப்படும் முறையானது செயற்கை ஆக்சின்கள் ஆகும்.
  • எ.கா 2,4 D (டைகுளோரோ பீனாக்சி அசிடிக் அமிலம்) என்னும் ஹார்மோன் செயற்கை ஆக்சின் ஆகும்.  
  • எனவே இவை இயற்கையாக தாவரங்களில் காணப்படுவதில்லை.
  • ஜிப்ரல்லின்கள் தாவரங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
  • தாவரங்களில் ஜிப்ரல்லின் ஹார்மோன்கள் அதிகமாக காணப்படுகின்றன.
Similar questions