India Languages, asked by amitpathak299, 11 months ago

ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு
___________
அ. மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக்
குட்டையாக்குவது.
ஆ. குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச்
செய்வது
இ. வேர் உருவாதலை ஊக்குவிப்பது
ஈ. இளம் இலைகள் மஞ்சளாவது

Answers

Answered by sarusanjuthyagu
1

Explanation:

sorry i do no the answer but i know this language that is tamil.

Answered by steffiaspinno
1

குட்டை தாவரங்களை நீட்சி அடைய செய்வது

  • தாவரத்தில் உள்ள செல்கள்  ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
  • தாவரங்களை கட்டுபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பணியினை செய்வதற்கு தாவர ஹார்மோன்கள் உதவுகின்றன.
  • ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், அப்சிசிக் அமிலம், ஜிப்ரல்லின்கள், எத்திலின் ஆகியவை தாவர ஹார்மோன்கள் ஆகும்.
  • தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள் ஆகியவை முக்கிய பங்காற்றுகிறது.
  • அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் பணியினை செய்கின்றன.
  • தாவரங்களில் ஜிப்ரல்லின் ஹார்மோன்கள் அதிகமாக காணப்படுகின்றன.
  • ஜிப்ரல்லின் தாவரத்தின் மீது தெளிக்கப்படும்போது கணுவிடைபகுதி நீட்சி அடைந்து வேகமான வளர்ச்சியை அடைகிறது.
  • எனவே ஜிப்ரல்லிகளின் முக்கிய விளைவு  குட்டை தாவரங்களை நீட்சி அடைய செய்வது ஆகும்.
Similar questions