India Languages, asked by lalithkishore7569, 9 months ago

LH ஐ சுரப்பது _________.
அ) அட்ரினல் சுரப்பி
ஆ) தைராய்டு சுரப்பி
இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஈ) ஹைபோ தலாமஸ்

Answers

Answered by sarusanjuthyagu
0

option அ ) i hope it will help u

Answered by steffiaspinno
0

பிட்யூட்டரியின் முன்கதுப்பு

  • பிட்யூட்டரி சுரப்பியானது முன்கதுப்பு  மற்றும் பின்கதுப்பு என்னும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • இவற்றின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட தன்மை கொண்டவை.
  • முன்கதுப்பு அடினோஹைப்போபைசிஸ் எனவும், பின்கதுப்பு நியூரோஹைப்போபைசிஸ் எனவும் அழைக்கபடுகின்றன.
  • பிட்யூட்டரி சுரப்பி பிற நாளமில்லா சுரப்பியை கட்டுபடுத்தும் தன்மை உடையது.
  • எனவே பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி என்று அழைக்கபடுகிறது.
  • ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பானது பிட்யூட்டரி சுரப்பியின் மூலம் சுரக்கப்படும் கொனோடோட்ரோபின், லூட்டினைசிங் ஹார்மோன்(LH) மற்றும் பாலிக்கிள் செல்களை தூண்டும் ஹார்மோன் ஆகியவற்றால் கட்டுபடுத்தப்படுகிறது.
  • லூட்டினைசிங் ஹார்மோனை பிட்யூட்டரியின் முன்கதுப்பு சுரக்கிறது.
  • பிட்யூட்டரியின் முன்கதுப்பில் பலவகையான செல்கள் காணப்படுகின்றன.
  • இவை நாளமில்லா சுரப்பியை தூண்டும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
Similar questions