உடலில் கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தைக்
கட்டுப்படுத்துவது _________.
Answers
Answered by
0
Explanation:
Calcium metabolism in the body
Controlling _________...
Answered by
0
பாராதார்மோன்
- பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பி, தைமஸ் சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி ஆகியவை நமது உடலில் காணப்படும் நாளமில்லா சுரப்பிகள் ஆகும்.
- மூச்சு குழலின் இரு பக்கத்திலும் அமைந்துள்ள சுரப்பிகள் தைராய்டு சுரப்பி ஆகும்.
- இந்த தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் பாரா தைராய்டு சுரப்பி அமைந்துள்ளது.
- மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன.
- பாராதார்மோன் என்னும் ஹார்மோன் பாரா தைராய்டு சுரப்பியின் முதன்மை செல்களால் சுரக்கப்படுகிறது.
- மனித உடலில் காணப்படும் எலும்புகளை வலுவடைய செய்ய உதவுவது கால்சியம் ஆகும்.
- பாராதார்மோன் என்னும் ஹார்மோன் கால்சியம் மற்றும் பாஸ்பரத்தின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
- எலும்பு, சிறுநீரகம்,குடல் ஆகியவற்றில் பாராதார்மோன் இரத்தத்தில் கால்சியத்தின் அளவை பராமரிக்கும் பணியினை செய்கிறது.
Similar questions
Biology,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago