. ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக்
கனிகளை உருவாக்குகின்றன.
Answers
Answered by
0
Answer:
mark as brainliest answer please
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் சரியானது ஆகும்.
விளக்கம்
- தாவரங்களை கட்டுபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பணியினை செய்வதற்கு தாவர ஹார்மோன்கள் உதவுகின்றன.
- ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள், அப்சிசிக் அமிலம்,எத்திலின் ஆகியவை தாவர ஹார்மோன்கள்ஆகும்.
- தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள் ஆகியவை முக்கிய பங்காற்றுகிறது.
- அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் பணியினை செய்கின்றன.
- தாவரங்களில் ஜிப்ரல்லின் ஹார்மோன்கள் அதிகமாக காணப்படுகின்றன.
- ஜிப்ரல்லின்களை தாவரத்தின் மீது தெளிக்கும்போது கணுவிடை பகுதி நீட்சி அடைந்து வளர்கிறது.
- ஜிப்ரல்லின் வெள்ளரி தாவரத்தில் ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன.
- வெள்ளரி இருபாலின தாவரமாகும்.
- கருவுறுதல் நடைபெறாமலேயே கனிகளை உருவாக்குவதற்கு ஜிப்ரல்லின் பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டாக ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை உருவாக்குகின்றன.
Similar questions