India Languages, asked by shreeyaramesh1594, 7 months ago

கார்பஸ் லூட்டியம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது.

Answers

Answered by sasank5353
0

Answer:

I need brainliest answer

Explanation:

can you please write in English

please mark as brainliest answer ❤️

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌‌ப்ப‌ட்டு உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் தவறானது ஆகு‌ம். ‌

விள‌க்க‌ம்

  • மனித இனத்தில் ஆணின் இனப்பெருக்க உறுப்பான  விந்தகம், பெண்ணின் இனப்பெருக்க  உறுப்பான அண்டகம் இவை இரண்டும் முதன்மை பாலின பெருக்க உறுப்புகள் ஆகும்.
  • விந்தகங்களில் விந்தணுக்கள் உருவாதலுக்கும், அண்டகங்கள் வளர்ச்சி அடைவதற்கும் பாலிக்கிள்களை தூண்டும் ஹார்மோன்கள் உதவுகின்றன.
  • முதிர்ந்த கிராபியன் பாலிக்கிள்களிருந்து பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன்  சுரக்கப்படுகிறது.
  • பெண்களில் மாதவிடாய் நிலையில் பாலிக்கிள்கள் வளர்ச்சி அடைகின்றன.
  • பின்பு வளர்ச்சி அடைந்த பாலிக்கிள்கள் முதிர்ச்சி அடைந்த கிராபியன் பாலிக்கிள்கள் ஆகின்றன.
  • அண்டம் விடுபடும் நிலையில் கிராபியன் பாலிக்கிள்கள் வெடித்து அண்டம் வெளிப்படுகின்றன.
  • கிராபியன் பாலிக்கிள்கள் வளர்ச்சி அடைந்து கார்பஸ்லூட்டியம் ஆக மாறுகின்றன.
  • பெண் இனப்பெருக்க ஹார்மோனான புரோஜெஸ்டிரான் கார்பஸ் லூட்டியத்தினால் உற்பத்தி செய்யபடுகிறது.
Similar questions