செல்பகுப்பைத் தூண்டி கனிம ஊட்ட
இடப்பெயர்ச்சியை ஊக்குவிக்கும் தாவர
ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும்.
Answers
Answered by
0
Answer:
i don't know about this question
Explanation:
but please follow me
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் சரியானது ஆகும்.
விளக்கம்
- தாவரங்களில் செல்பகுப்பு நிகழ்வை சைட்டோகைனின் ஊக்குவிக்கின்றன.
- ஹெரிங் மீனின் விந்து செல்லில் இருந்து முதன் முதலாக சைட்டோகைனின் பிரித்தெடுக்கப்பட்டது.
- சைட்டோகைனின் தேங்காயின் இளநீரில் அதிகமாக காணப்படுகிறது.
- தாவரங்களை முதிர்ச்சி அடைவதை சைட்டோகைனின் தாமதபடுத்துகிறது.
- இந்த விளைவிற்கு ரிச்மாண்ட் லாங்க் விளைவு என்று பெயர்.
- தாவரங்களில் செல்களை நீட்சி அடைய செய்கிறது.
- மேலும் தாவரங்களில் புதிய தாவரங்கள் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படுகின்றன.
- நுனி மொட்டு இருக்கும்போதே பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியை சைட்டோகைனின் ஊக்குவிக்கின்றன.
- நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் சைட்டோகைனின்கள் ஆகும்.
- செல்பகுப்பைத் தூண்டி கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும்.
Similar questions