India Languages, asked by lucabrasi4995, 11 months ago

செயற்கை ஹார்மோன் ஒன்றின் பெயரினை எழுதுக.

Answers

Answered by ramachandra92
2

Answer:

insulin is artificially harmones

Answered by steffiaspinno
0

செயற்கை ஹார்மோன்

  • தாவர ஹார்மோன்களில் முத‌ன் முதலாக கண்டுபிடிக்கபட்ட ஹார்மோன் ஆக்சின்கள் ஆகும்.
  • தாவரத்தின் நுனியில் உருவாக்கப்படும் ஆக்சின்கள் பக்க வாட்டில் வளரும் மொட்டுக்களை வளரவிடாமல் தடை செய்கிறது.
  • அதாவது நுனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
  • தாவரங்களில் வளர்ச்சிக்கு காரணமாக அமைவது ஆக்சின்கள் ஆகும்.
  • ஆக்சின்கள் செயற்கை ஆக்சின்கள் என்றும் இயற்கை ஆக்சின்கள் என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.
  • தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும்  ஆக்சின்கள்  இயற்கை ஆக்சின்கள் எனப்படும்.
  • எ.கா – IAA (இன்டோல் 3 அசிடிக் அமிலம்)  
  • ஆக்சின் என்னும் ஹார்மோன் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு அதனை தாவரத்தில் செலுத்தப்படும் முறையானது செயற்கை ஆக்சின்கள் ஆகும்.
  • எ.கா 2,4 D (டைகுளோரோ பீனாக்சி அசிடிக் அமிலம்) என்னும் ஹார்மோன் செயற்கை ஆக்சின் ஆகும்.  
Similar questions